English Sentences | Tamil Meaning |
---|---|
But for her help, he could not have studied well | அவளுடைய உதவி இல்லாமல் இருந்திருந்தால் அவன் நன்றாக படித்திருக்க முடியாது |
Can you come if you are not busy? | நீ அதிக வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் உன்னால் வர முடியுமா? |
Chaos leads to destruction | குழப்பம் அழிவுக்கு வழி நடக்கும் |
He had known this would happen | இவை நடக்கும் என்று அவர் அறிந்திருந்தார் |
He is a law-abiding citizen | அவன் சட்டப்படி நடக்கும் குடிமகன் |
I am quite restless | நான் சற்று நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் |
If only I did not have a family | எனக்கு திருமணமாகாமலிருந்தால் / குடும்பம் இல்லாமல் இருந்திருந்தால் மட்டுமே |
It will walk | அது நடக்கும் |
Look, how he comes unsteadily | பார், அவன் எப்படி நிதானம் இல்லாமல் வருகிறான் |
Of course, but not a typical one | நிச்சயாமாக, ஆனால் ஏற்கனவே இருக்கிற மாதிரியாக இல்லாமல் |
That may not be true | உண்மையாக இல்லாமல் இருக்கலாம் |
We cannot buy anything without money | பணம் இல்லாமல் எந்தப் பொருளையும் நம்மால் வாங்க இயலாது |
We connot live without air | காற்று இல்லாமல் நம்மால் உயிர் வாழ இயலாது |
Why do you respond rudely? | நீ ஏன் மரியாதை இல்லாமல் பதிலளிக்கிறாய்? |
Without health there is no happiness | சுகாதார இல்லாமல் எந்த மகிழ்ச்சியும் இல்லை |
Without money, I can not step out of the house | பணம் இல்லாமல், நான் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாது |
Without you I would have died long | நீ இல்லாமல் இருந்திருந்தால் நான் என்றைக்கோ இறந்திருப்பேன் |
Write as neatly as you can | இயன்ற அளவு அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுது |